சாலை மோசம்

Update: 2022-08-27 14:49 GMT

மேற்கு தாம்பரம் காந்தி சாலையில் இருந்து திருநீர்மலை மற்றும் தர்காஸ் போன்ற பகுதிகளுக்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக காட்சி தருகிறது. பள்ளிக்கூடம் அருகே இருப்பதால் மாணவ மாணவிகள் நடந்து செல்லவே சிரமமாக உள்ளது. இரவு நேரங்களில் இந்த சாலையை கடந்து செல்பவர்கள் விபத்தில் சிக்கும் சம்பவங்களும் நடக்கிறது. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை தேவை.

மேலும் செய்திகள்