மோசமான நிலையில் சாலை

Update: 2022-08-23 14:57 GMT

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர், தாழம்பூர் பஞ்சாயத்து தாழம்பூர் மெயின் ரோடு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. சாலையை கடந்து சென்றாலே கீழே விழாமல் செல்ல முடியாது என்னும் சூழலில் தான் மக்கள் பயணம் செய்கிறார்கள். சாலையை சரி செய்ய நடவடிக்க எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்