குறைந்த மின்னழுத்த பிரச்சினை

Update: 2026-07-26 13:38 GMT

கூடலூர் பகுதியில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் இரவில் மாணவ-மாணவிகள் படிக்க முடியாமல் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். அத்துடன் குறைந்த மின்னழுத்த பிரச்சினை நிலவுகிறது. இதனால் மின் சாதன பொருட்கள் பழுதாகி வருவதால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே இந்த பிரச்சினைக்கு மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்