எரியாத தெருவிளக்குகள்

Update: 2026-07-19 15:04 GMT

மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த திருநகர் மகாலட்சுமி நெசவாளர் காலனி இந்திராகாந்தி தெருவில் கடந்த சில நாட்களாகவே தெருவிளக்குகள் எரியாமல் உள்ளன. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதால் அவ்வழியே கடந்து செல்லும் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். மேலும் இதனால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் எரியாத தெருவிளக்குகளை சீரமைத்து தர வேண்டும்.

மேலும் செய்திகள்