முன் அறிவிப்பின்றி மின் நிறுத்தம்

Update: 2024-10-13 18:14 GMT
கடலூர் அருகே தாழஞ்சாவடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இரவு நேரங்களில் முன் அறிவிப்பின்றி மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை கடும் அவதியடைகின்றனர். எனவே மின்வாரியத்துறை அதிகாரிகள் சீரான மின் வினியோகம் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்

மின்வெட்டு