எரியாத மின்விளக்குகள்

Update: 2022-11-13 16:11 GMT

புதுச்சேரி- கடலூர் சாலையில் நோணாங்குப்பம் முதல் இடையார்பாளையம் வரை மெயின்ரோட்டில் உள்ள மின்விளக்குகள் சரிவர எரிவதில்லை. இதனால் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். மின் விளக்குகளை ஒளிர வைக்க நடவடிக்கை எடுக்கபடுமா?

மேலும் செய்திகள்