வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு ஒன்றியம் அரவட்லா ஊராட்சி கோட்டை காலனி 7-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் கழிவுநீர் கால்வாய் சேதம் அடைந்துள்ளது. இதனால், கழிவுநீர் சாலையில் ஓடுகிறது. எனவே எங்கள் பகுதியில் புதிதாகக் கழிவுநீர் கால்வாய் வசதி மற்றும் சாலை வசதி அமைத்துத் தர வேண்டும்.
-பொதுமக்கள், அரவட்லா.