Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location திருவண்ணாமலை
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryதண்ணீர்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • ஆரணி
  • செங்கம்
  • செய்யாறு
  • கலசப்பாக்கம்
  • ‎கீழ்பெண்ணாத்தூர்
  • போளூர்
  • திருவண்ணாமலை
  • வந்தவாசி
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • தண்ணீர்
  • ஆழ்துளை கிணறு பயன்பாட்டுக்கு...
21 Jun 2026 6:50 PM GMT
ஆரணி
#65221

ஆழ்துளை கிணறு பயன்பாட்டுக்கு வருமா?

ஆழ்துளை கிணறு பயன்பாட்டுக்கு வருமா?
X
தண்ணீர்
ஆரணி, ஆரணி
தெரிவித்தவர்: தண்டபாணி

ஆரணி தாலுகா சத்திய விஜயநகரம் (எஸ்.வி.நகரம்) ஊராட்சிக்கு உட்பட்ட சுபான்ராவ்பேட்டை கிராமத்தில் சுமார் 250 குடும்பங்களை சேர்ந்த 3 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். எங்கள் கிராம மக்களுக்கான சுடுகாடு பாதையில் அரிச்சந்திரன் கோவில் அருகில் ஆழ்துளை கிணறு உள்ளது. அது, நீண்ட நாட்களாக மூடியே கிடக்கிறது. அதை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

-தண்டபாணி, எஸ்.வி.நகரம்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick