திருப்பத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குடிநீர் தொட்டி பழுது
பா.முத்தம்பட்டி, திருப்பத்தூர்
தெரிவித்தவர்: எஸ்.மதன்சுரேஷ்
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் பா.முத்தம்பட்டி கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி உள்ளது. அந்தத் தொட்டி பழுதடைந்துள்ளது. பில்லர், நீர் சேமிக்கும் தொட்டி ஆகியவற்றின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. குடிநீர் தொட்டியை சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும். இல்லையேல், இடித்து விட்டு அதே இடத்தில் மற்றொரு குடிநீர் தொட்டி கட்டித்தர வேண்டும். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
எஸ்.மதன்சுரேஷ், பா.முத்தம்பட்டி.





