30 Nov 2022 12:01 PM GMT
#22620
வீணாக வெளியேறும் குடிநீர்
வந்தவாசி
தெரிவித்தவர்: எம்.ரவி
வந்தவாசி தாலுகா தேசூர் பேரூராட்சி 8-வது வார்டு பெரிய கடைத்தெரு, 9-வது வார்டு புகையிலை தோட்டத்தெருவில் செய்யாறு குடிநீர் வீணாக வெளியேறுகிறது. பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வீணாக வெளியேறும் குடிநீரை தடுக்க வேண்டும்.
-எம்.ரவி, முன்னாள் கவுன்சிலர். தேசூர்.