திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பயன்பாடற்ற குடிநீர் தொட்டி
தண்டராம்பட்டு, திருவண்ணாமலை
தெரிவித்தவர்: ரமேஷ்
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகா தென்முடியனூர் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி கட்டி முடிக்கப்பட்டு பயன்பாடற்ற நிலையில் உள்ளது. அதன் மூலம் குடிநீர் வினியோகம் செய்யாததால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். தற்போது வெயில் சுட்டெரிப்பதால் குடிநீர் இல்லாமல் மக்கள் சிரமப்படுகின்றனர். மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியில் இருந்து குடிநீர் வினியோகிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரமேஷ், தென்முடியனூர்.




