கள்ளக்குறிச்சி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பழுதடைந்த மின் மோட்டார்
திருநாவலூர், உளுந்தூர்ப்பேட்டை
தெரிவித்தவர்: பொதுமக்கள்
உளுந்தூர்பேட்டை அடுத்த திருநாவலூர் அரசு மருத்துவமனையில் உள்ள மினிகுடிநீர் தொட்டியின் மின் மோட்டார் பழுதடைந்துள்ளது. இதனால் மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள் குடிநீரை பணம் கொடுத்து வாங்கும் அவல நிலை தொடர்ந்து வருகிறது. மேலும் கோடை வெயில் கொளுத்தி வருவதால் குடிநீரின் தேவை அதிகரித்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்மோட்டாரை சரிசெய்து குடிநீர் வினியோகம் செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.




