கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஏரி தண்ணீரில் துர்நாற்றம்
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி
தெரிவித்தவர்: ராஜ்குமார்
கிருஷ்ணகிரி புதிய பஸ்நிலையம் அருகில் சின்னஏரி அமைந்து உள்ளது. இந்த ஏரியில் சமீபத்தில் பெய்த மழைக்கு ஓரளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. இருப்பினும் ஏரியின் பெரும்பாலான பகுதிகளில் ஆகாயத்தாமரை படர்ந்து காணப்படுகிறது. இது ஏரியின் அழகை கெடுப்பதுடன், சுகாதார சீர்கேட்டையும் ஏற்படுத்தி வருகிறது. ஆகாயத்தாமரை படர்ந்து இருப்பதால் ஏரி தண்ணீர் துர்நாற்றம் வீசுகிறது. எனவே நகராட்சி நிர்வாகம் ஆகாயதாமரையை அகற்ற முன்வர வேண்டும்.




