விழுப்புரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
காட்சிப்பொருளான மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி
மேலகொண்டூா், விழுப்புரம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கண்டாச்சிபுரம் அடுத்த மேலகொண்டூர் ஊராட்சி திராவிடர் காலனி பகுதியில் புதிதாக மேல்நிலைநீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டுள்ளது. ஓராண்டிற்கு மேல் ஆகியும் இன்னும் குடிநீர் தொட்டி பயன்பாட்டிற்கு வராமல் காட்சிப்பொருளாகவே உள்ளது. மேலும் கோடைக்காலம் தொடங்கி இருப்பதால் கிராமமக்கள் குடிநீர் இன்றி அல்லல்படுகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.




