கள்ளக்குறிச்சி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தரமற்ற புதிய குடிநீா் தொட்டி
அரியந்தக்கா, இரிஷிவந்தியம்
தெரிவித்தவர்: கிராமமக்கள்
ரிஷிவந்தியம் அடுத்த அரியந்தக்கா கிராமத்தில் புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. ஆனால் இந்த தொட்டியில் தண்ணீர் ஏற்றி சோதனை செய்தபோது தண்ணீர் ஒழுகியது. புதிய தொட்டியில் இருந்து இவ்வாறு தண்ணீர் ஒழுகுவது அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே தரமற்ற முறையில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்றிவிட்டு புதிதாக கட்டித்தர வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.




