விழுப்புரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மினி குடிநீர் தொட்டி அமைக்கப்படுமா?
ஆனாங்கூர்., விழுப்புரம்
தெரிவித்தவர்: சமூக ஆர்வலர்கள்
ஆனாங்கூர் கங்கை அம்மன் கோவில் அருகே இருந்த மினி குடிநீர் தொட்டி வடிகால் வாய்க்கால் அமைப்பதற்காக அகற்றப்பட்டது. ஆனால் அகற்றப்பட்டு இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகியும் அங்கு மீண்டும் மினி குடிநீர் தொட்டி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.




