கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஆகாயத்தாமரைகள் சூழ்ந்த சந்திராம்பிகை ஏரி
ஓசூர், ஓசூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
ஓசூரில் பெங்களூரு சாலையில், தர்கா அருகே பழமையான சந்திராம்பிகை ஏரி உள்ளது. இந்த ஏரியில் நீண்ட காலமாகவே ஆகாயத்தாமரைகள் படர்ந்து ஏரி நீரே கண்ணுக்கு தெரியாத அளவிற்கு ஏரியை ஆக்கிரமித்துள்ளன. இதனால் ஏரி நீர் மாசடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே போர்க்கால அடிப்படையில் ஆகாயத்தாமரைகளை முழுமையாக அகற்றி ஏரியை சிறந்த முறையில் பராமரிக்க மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா?.




