கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குடிநீர் சரியாக வருவதில்லை
பர்கூர், பர்கூர்
தெரிவித்தவர்: பழனி
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா பட்லப்பள்ளி கூட்ரோடு பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு ஆழ்துளை கிணறு அமைத்து ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட சின்டெக்ஸ் டேங்க் வைத்தும், மேலும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீரும் வழங்கப்பட்டு வந்தது. தற்போது இப்பகுதியில் வறட்சி நிலவுவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து ஆழ்துளை கிணறு வற்றிவிட்டது. மேலும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீரும் சரியாக வருவதில்லை. இதனால் இப்பகுதி மக்களுக்கு குடிநீர் கிடைப்பது மிகவும் அரிதாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தாமதம் இன்றி இப்பகுதிக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பார்களா?




