மதுரை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
துர்நாற்றம் வீசும் குடிநீர்
மதுரை, மதுரை தெற்கு
தெரிவித்தவர்: திவாகர்
மதுரை வார்டு எண் 55, சுப்புராயர் அக்ரஹாரம் மற்றும் தலைவிரிச்சான் சந்து ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக குடிநீருடன் கழிவுநீர் கலந்து துர்நாற்றத்துடன் வருகின்றது. இதனால் இதனை பயன்படுத்த முடியாமல் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் கடும் அவதிக்குள்ளாவதோடு நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உண்டாகிறது. மேலும் சிலர் குடிநீரை வெளியே பணம் கொடுத்து வாங்கி பயன்படுத்துகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து மேற்கண்ட பகுதியில் சத்தமான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பார்களா?




