கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பூட்டியே கிடக்கும் குடிநீர் நிலையம்
பர்கூர், பர்கூர்
தெரிவித்தவர்: பரணி
பர்கூர் ஒன்றியம் குட்டூர் ஊராட்சி ஜிஞ்ஜம்பட்டியில் உள்ள 5 ரூபாய் நாணயம் செலுத்தி குடிநீர் பிடிக்கும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஜிஞ்சம்பட்டி, சேகினாம்பட்டி, நீசானுர் மற்றும் பட்லப்பள்ளி ஆகிய பகுதிகளிலிருந்து தினசரி 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடிநீரை பிடித்து அருந்தி வந்தனர். இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பழுதடைந்து விட்டது. மேலும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் சீரமைக்கப்படாத காரணத்தினால் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தாமதம் இன்றி குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை சீரமைக்க வேண்டும்.




