விருதுநகர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குடிநீர் தட்டுப்பாடு
பாளையம்பட்டி ஊராடசி, அருப்புக்கோட்டை
தெரிவித்தவர்: Kandasamy
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் பாளையம்பட்டி ஊராட்சியில் உள்ள புளியம்பட்டி நெசவாளர் காலனியில் கடந்த சில நாட்களாகவே போதிய அளவில் தண்ணீர் வினியோகம் செய்யப்படுவதில்லை. ஜல்ஜீவன் திட்டப்பணிகள் முடிக்கப்பட்டு பல நாட்கள் ஆகியும் குடிநீர் வினியோகம் தற்போது வரை தொடங்கப்படவில்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள் போதிய குடிநிர் இன்றி மிகவும் சிரமமடைகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கு போதிய குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பார்களா?




