கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஏரியை சூழ்ந்த ஆகாயத்தாமரைகள்
ஓசூர், ஓசூர்
தெரிவித்தவர்: Mr.Mohan
ஓசூர்-ராயக்கோட்டை சாலையில் தேர்பேட்டை செல்லும் வழியில் பெரிய ஏரி உள்ளது. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை, நகர மக்கள் இந்த ஏரியில் தான் துணிகளை துவைக்க செல்வார்கள். அந்த வகையில் இந்த ஏரி, ஓசூர் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நாளடைவில் இந்த ஏரியை மக்கள் பயன்படுத்துவது குறைந்து போனது. ஏரியில் எப்போதும் தண்ணீர் நிறைந்து காணப்பட்டாலும் தற்போது நீண்ட காலமாக ஏரி முழுவதும் ஆகாயத்தாமரைகள் படர்ந்து ஏரியை முழுமையாக ஆக்கிரமித்து விட்டது. எனவே ஏரியை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரைகளை முழுவதுமாக அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
-பொதுமக்கள், ஓசூர்.