16 Jun 2024 5:03 PM GMT
#47551
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வேண்டும்
ஓசூர்
தெரிவித்தவர்: Mr.Nagarajan
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட காமராஜர் காலனியில் பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டது. ஆனால் கடந்த சில மாதங்களாக சுத்திகரிப்பு குடிநீர் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் தேவைக்காக மிகவும் சிரமமடைகின்றனர். எனவே மீண்டும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் சேவை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜா, ஓசூர்.