சிவகங்கை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நடவடிக்கை தேவை
ஒப்பிலான்பட்டி, சிவகங்கை
தெரிவித்தவர்: பொதுமக்கள்
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா.எஸ்.மாம்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஒப்பிலான்பட்டி கிராமத்தில் உள்ள குளம் சுகாதாரமற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால் அதில் உள்ள தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும் இங்குள்ள குளியல் தொட்டியிலும் உள்ள தண்ணீர் பயன்படுத்த முடியாத வகையில் காணப்படுகிறது. எனவே நீர் மாசடைவதை தடுக்க நடவடிக்கை எடுப்பார்களா?