24 March 2024 1:42 PM GMT
#45429
கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பு
விருதுநகர்
தெரிவித்தவர்: மாணிக்கம்
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சில கண்மாய்களை சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமித்து வளாந்து உள்ளன. இதனால் கண்மாயில் தண்ணீரை சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்படுவதால் விவசாய தேவைகளுக்குகாக தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை உள்ளது. எனவே கருவேல மரங்களின் ஆக்கிரமிப்புகை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.