விழுப்புரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பயன்பாட்டுக்கு வருமா?
கீழ்புத்துப்பட்டு, திண்டிவனம்
தெரிவித்தவர்: கிராம மக்கள்
மரக்காணம் அடுத்த கீழ்புத்துப்பட்டு மஞ்சினீஸ்வரர் கோவில் அருகில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அங்கு ரூ.20 லட்சம் செலவில் கடந்த ஆண்டு புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. ஆனால் அதனை இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமமடைந்து வருகின்றனர். எனவே புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதம் அடைவதற்குள் அதனை பொதுமக்கள் பயன்பாட்டிக்கு கொண்டு வர வேண்டியது அவசியம்