4 Oct 2023 3:12 PM GMT
#41066
புதிய குடிநீர்தொட்டி வேண்டும்
நரிக்குடி
தெரிவித்தவர்: சிங்கராஜ்
விருதுநகர் மாவட்டம் நரிக்குடியில் மானூர் ஊராட்சி குருவியேந்தல் கிராமத்தில் இடிந்து விழும் நிலையில் மேல்நிலை குடிநீர் தொட்டி காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த குடிநீர் தொட்டியை அப்புறப்படுத்தி புதிய மேல்நிலை குடிநீர் தொட்டி அமைத்து தர நடவடிக்கை எடுப்பார்களா?