8 Aug 2022 11:00 AM GMT
#6929
ஏரி மதகு ஆக்கிரமிப்பு
விண்ணுவாம்பட்டு
தெரிவித்தவர்: அ.ஏழுமலை
ஏரி மதகு ஆக்கிரமிப்பு
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தாலுகா விண்ணுவாம்பட்டு கிராமத்தில் ஏரி உள்ளது. அந்த ஏரியின் மதகு கால்வாய் பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏரியில் தண்ணீர் இருந்தும் திறக்க வழியில்லை. மேலும் ஏரி கோடி உடைந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் கண்டு கொள்ளாமல் உள்ளனர். பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
அ.ஏழுமலை, விண்ணுவாம்பட்டு