திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குடிநீர் பிரச்சினை
மேல்மட்டை விண்ணமங்கலம், ஆரணி
தெரிவித்தவர்: செல்லப்பாண்டி
செய்யாறு ஒன்றியம் மேல்மட்டை விண்ணமங்கலம் கிராமத்தில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். அந்தக் கிராமத்தில் கடந்த 6 மாதங்களாக சரியாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை. இது சம்பந்தமாக வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தகவல் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. கிராமத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். வெகுதூரம் சென்று தண்ணீரை தலையில் சுமந்து வர வேண்டிய நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து எங்கள் கிராம மக்களுக்கு சீராக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.
-செல்லப்பாண்டி, விண்ணமங்கலம்.





