1 March 2023 4:25 PM GMT
#28223
பருவத மலையில் குடிநீர் வசதி
பருவதமலை
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
கலசபாக்கம் தாலுகா தென்மாதிமங்கலம் கிராமத்தில் பருவதமலை உள்ளது. பவுர்ணமி அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கு சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். மலையேறும் பாதையில் மின் விளக்கு வசதி இல்லாததால் சூரிய மின் விளக்கு வசதி அமைத்துத் தர வேண்டும். மேலும் பக்தர்களுக்கு குடிநீர், மருத்துவ வசதி செய்து தர வேண்டும்.
-அ.ஏழுமலை, கலசபாக்கம்.