திருப்பத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நீர்வரத்துக்கால்வாயை தூர்வார வேண்டும்
நாட்டறம்பள்ளி, ஜோலார்பேட்டை
தெரிவித்தவர்: முத்தமிழ்வேந்தன்
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி பேரூராட்சி எரிக்கோடி பகுதியில் 16 ஏக்கர் பரப்பளவில் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு பங்களாமேடு அருகே பாலாற்றின் கிளை ஆறான கொட்டாற்றில் இருந்து நீர்வரத்து உள்ளது. தொடர் மழையால் ஏரிக்கு வரும் கால்வாயில் கொறுக்காந்தட்டை உள்ளிட்ட செடி, கொடிகள் வளர்ந்து புதர் போல் காட்சியளிக்கிறது. இதனால் மழைக்காலங்களில் ஏரிக்கு வரும் நீர் தடைப்படுகிறது. எனவே வடகிழக்குப் பருவமழைக்கு முன்பாக நீர் வரத்துக் கால்வாயை விரைவாக தூர்வாரி ஏரியில் மழைநீரை சேகரிக்க பேரூராட்சி நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
முத்தமிழ்வேந்தன், நாட்டறம்பள்ளி.