திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குடிநீர் குழாய் இணைப்பில் சிமெண்டு சிலாப் சேதம்
ஆரணி, ஆரணி
தெரிவித்தவர்: சிவக்குமார்
ஆரணி கார்த்திகேயன் சாலையில் குடிநீர் குழாய் இணைப்புக்கான பள்ளத்தில் சிமெண்டு சிலாப் சேதம் ஏற்பட்டு, போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. தண்ணீர் விடும்போது கழிவுநீர் கலந்து குடிநீருடன் செல்லும் அவல நிலை ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குடிநீர் இணைப்பு பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
-சிவக்குமார், ஆரணி.





