திருப்பத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட வேண்டும்
நாட்டறம்பள்ளி, ஜோலார்பேட்டை
தெரிவித்தவர்: முத்தமிழ்வேந்தன்
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி பேரூராட்சிக்கு உட்பட்ட 15-வது வார்டில் 650-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். லட்சுமணர் தெருவில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலமாக வார்டில் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. அந்த வார்டில் தண்ணீர் வழங்க ஒரே ஒரு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மட்டுமே உள்ளது. இதனால் கோடை மற்றும் வறட்சி காலங்களில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. கூடுதலாக சண்டியூர் மற்றும் தண்ணீர்பந்தல் பகுதியில் ஆழ்துளை கிணற்றுடன் கூடிய புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முத்தமிழ்வேந்தன், நாட்டறம்பள்ளி