தென்காசி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மண்ணில் புதையும் அடிபம்பு
நல்லூர், ஆலங்குளம்
தெரிவித்தவர்: சக்தி
நெல்லை- தென்காசி நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. இதையொட்டி ஆலங்குளம் அருகே சிவலார்குளம் விலக்கில் சாலையோரம் இருந்த ஆழ்குழாய் அடிபம்பு, சாலை பணிக்காக மண்ணில் புதைந்த வண்ணம் உள்ளது. அந்த அடிபம்பு தண்ணீர் உப்பு தண்ணீராக இல்லாமல் நல்ல குடிநீர் போன்று இருந்ததால் அப்பகுதி மக்களின் தாகம் தீர்த்து வந்தது. எனவே அடிபம்பை மண்ணை போட்டு மூடிவிடாமல் அதற்கு பாதுகாப்பாக தடுப்புகள் அமைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.