செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கிராம சபை கூட்டம் புறக்கணிப்பு
பழமத்தூர், மதுராந்தகம்
தெரிவித்தவர்: சமூக ஆர்வலர்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் பழமத்தூர் ஊராட்சியில் கழிவுநீர் கலந்த குடிநீர் வருவதால் பலமுறை கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியும் நடவடிக்கை இல்லை. கழிவுநீர் கலந்த குடிநீர் குடித்ததால் பலபேர் காய்ச்சல் சளி ஏற்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். ஆகையால் இது சம்பந்தமாக எந்த வித நடவடிக்கையும் எடுக்காததால், சம்பந்தப்பட்ட துறை சார்ந்த உயர் அதிகாரிகள் வந்தால் மட்டுமே கிராம சபை கூட்டம் நடைபெற வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.