கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குடிநீர் தொட்டிகள் பராமரிக்கப்படுமா?
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி
தெரிவித்தவர்: Mr.Nagarajan
கிருஷ்ணகிரியில் அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகளின் பயன்பாட்டுக்காக குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. சில பள்ளிகளில் குடிநீர் தொட்டி பராமரிக்கப்படாததால் தொட்டியில் பாசி வளர்ந்து சுகாதாரமற்ற நிலையில் தண்ணீர் உள்ளது. அந்த தண்ணீரைத்தான் மாணவ-மாணவிகள் குடிக்கின்றனர். இதனால் மாணவர்களுக்கு நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மாணவ- மாணவிகளின் பாதுகாப்பு கருதி சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து அரசு பள்ளிகளில் உள்ள குடிநீர் தொட்டியை ஆய்வு செய்து பராமரித்து நல்ல குடிநீரை வினியோகம் செய்ய வேண்டும்.
-லோகநாதன், கிருஷ்ணகிரி.




