12 Aug 2022 3:46 PM GMT
#7944
தண்ணீர் பற்றாக்குறை
அனுப்பானடி
தெரிவித்தவர்: Thiru
மதுரை மாவட்டம் அனுப்பானடி தெய்வகன்னி தெருவில் உள்ள உப்பு தண்ணீர் குழாய்கள் அனைத்தும் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த பகுதியில் உள்ள மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு தண்ணீர் இல்லாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் உள்ள உப்பு தண்ணீர் குழாய்களை சரிசெய்ய வேண்டும்.