விழுப்புரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குடிநீர் தொட்டி பயன்பாட்டுக்கு வருமா?
விழுப்புரம், விழுப்புரம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள நடைபாதை பூங்காவில் தினந்தோறும் காலை மாலை வேலைகளில் ஏராளமான பொதுமக்கள் நடை பயிற்சி மேற்கொள்வதோடு சிறுவர் சிறுமிகள் விளையாடி மகிழ்ந்து வருகின்றனர் .இவர்களின் வசதிக்காக நகராட்சி சார்பில் வைக்கப்பட்ட குடிநீர் தொட்டி கடந்த சில மாதமாக பயன்பாடு இன்றி காட்சி பொருளாக இருந்து வருகிறது. எனவே இதனை உடனே பயன்பாட்டிற்கு கொண்டுவர நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.