கள்ளக்குறிச்சி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குடிநீர் கிணறுக்கு மூடி தேவை
பாக்கம், இரிஷிவந்தியம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
ரிஷிவந்தியம் அருகே பாக்கம் ஏரிக்கரையில் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், குடிநீர் கிணறு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து குழாய் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் குடிநீர் கிணறுக்கு மூடி அமைக்கப்படவில்லை. இதனால் குப்பைகள் கிணற்றில் விழுந்து கிடப்பதால், தண்ணீர் மாசடைந்து வருகிறது. இதனால் பொதுமக்கள், அந்த தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதை தவிர்க்க குடிநீர் கிணறுக்கு மூடி அமைக்க வேண்டியது அவசியம்.