கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குடிநீரை வீணாக்கலாமா?
ஊத்தங்கரை, புதூர் புங்கனை, கிருஷ்ணகிரி
தெரிவித்தவர்: ஜி.மாதேஸ் சமுக ஆர்வலர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த புதூர் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டியில் 3 மாதங்களாக குடிநீர் வீணாகி கொண்டிருக்கிறது. மேலும் தண்ணீர் தொடர்ந்து வெளியேறி கொண்டிருப்பதால் அந்த பகுதி சாக்கடையாக மாறி உள்ளது. இதனால் துர்நாற்றம் அதிகம் வீசுகிறது. மேலும் இங்கு தொடக்கப்பள்ளி அருகில் உள்ளதால் மாணவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து குடிநீர் தொட்டியை சரிசெய்ய வேண்டும்.
-.மாதேஸ், புதூர்புங்கனை, கிருஷ்ணகிரி.





