தூத்துக்குடி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வீணாகும் குடிநீர்
கோவில்பட்டி, கோவில்பட்டி
தெரிவித்தவர்: பாலமுருகன்
கோவில்பட்டி நகராட்சி 11-வது வார்டு தனுஷ்கோடியாபுரம் தென்வடல் சந்து பகுதியில் குடிநீர் குழாய் உள்ளது. அதில் நல்லி இல்லாததால் கம்பை திணித்து துணியை கட்டி வைத்து உள்ளனர். இதனால் தண்ணீர் வரும் நேரங்களில் அது வீணாக சென்று சாக்கடையில் கலக்கிறது. ஆகையால் குடிநீர் குழாயில் நல்லியை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.