சிவகங்கை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குடிநீர் தொட்டி வேண்டும்
கீழராங்கியம், மானாமதுரை
தெரிவித்தவர்: இரா சங்கரமூர்த்தி
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கீழராங்கியம் கிராமத்தில் சிலமாதங்களுக்கு முன்னர் இடிக்கப்பட்ட நீர்தேக்க தொட்டியானது இன்னும் திரும்ப கட்டவில்லை. இதனால் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுபாடால் பொதுமக்கள் பலகிலோ மீட்டர் தூரம் சென்று நீர் எடுத்து வருகிறார்கள். எனவே புதிய நீர்தேக்க தொட்டி அமைத்து அருப்புக்கோட்டைக்கு குடிநீர் செல்லும் குழாயிலிருந்து கீழராங்கியம் விளக்கிற்கு ஒரு குழாய் அமைத்து நீர் ஏற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.