நாகப்பட்டினம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குளத்தின் படித்துறை சீரமைக்கப்படுமா?
திருமருகல், நாகப்பட்டினம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் எரவாஞ்சேரி பகுதி நாட்டார்மங்கலம் கிராமத்தில் பழமையான பெரியகுளம் உள்ளது. இந்த குளத்தில் அமைக்கப்பட்டுள்ள படித்துறைகள் பராமரிப்பின்றி காணப்படுகிறது. குறிப்பாக படித்துறைகளில் விரிசல்கள் ஏற்பட்டு குளத்துக்குள் விழுந்துவிடும் நிலையில் இருக்கின்றன. இதன்காரணமாக பொதுமக்கள் அச்சத்துடன் படித்துறையை பயன்படுத்துகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பெரிய குளம் படித்துறைகளை சீரமைக்கவும், குளத்தை முறையாக பராமரிக்கவும் நடவடிக்கை எடுப்பார்களா?





