தூத்துக்குடி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தண்ணீர் தொட்டி சுத்தம் செய்யப்படுமா?
பள்ளிப்பத்து, திருச்செந்தூர்
தெரிவித்தவர்: ராஜேஷ்
திருச்செந்தூர் அருகே பள்ளிப்பத்து பஞ்சாயத்து சந்தையம்மன் கோவில் அருகில் தண்ணீர் தொட்டி உள்ளது. இதனை பொதுமக்கள் குளிப்பதற்கும், கால்நடைகளுக்கு தண்ணீர் வழங்கவும் பெரிதும் பயன்படுத்தினர். இந்த தொட்டி பல மாதங்களாக சுத்தம் செய்யப்படாததால் பாசி படர்ந்து மாசடைந்து காணப்படுகிறது. மேலும் தொட்டியை சூழ்ந்து சீமை கருவேல மரங்களும் வளர்ந்துள்ளன. எனவே தொட்டியை சுத்தம் செய்து, சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.