4 Jun 2023 11:48 AM GMT
#33820
வாய்க்கால் தூர்வாரப்படுமா?
திட்டச்சேரி
தெரிவித்தவர்: Palvannan
நாகை மாவட்டம் திட்டச்சேரி பச்சாந்தோப்பு பகுதியில் கிளி வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் முறையான பராமரிப்பின்றி தூர்வாரப்படாமல் உள்ளது. இதன்காரணமாக அதன் மூலம் பாசன வசதி பெறும் விளைநிலங்களுக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விவசாயிகள் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் உள்ள வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுப்பார்களா?