விழுப்புரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குடிநீர் தொட்டியின் பரிதாப நிலை
காணை, விழுப்புரம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
காணை ஒன்றியம் அரும்புலி ஊராட்சியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட மினி குடிநீர் தொட்டி சேதமடைந்து, பரிதாபமாக காட்சியளிக்கிறது. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு, ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சேதமடைந்த தொட்டியை அப்புறப்படுத்தி விட்டு, புதிய குடிநீர் தொட்டி அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.