கள்ளக்குறிச்சி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தினத்தந்திக்கு நன்றி
பூட்டை, சங்கராபுரம்
தெரிவித்தவர்: கிராம மக்கள்
சங்கராபுரம் தாலுகா பூட்டை கிராமம் திரவுபதி அம்மன் கோவில் அருகே உள்ள குடிநீர் தொட்டியில் இருந்து பள்ளிக்கூடத்தெரு, நடுத்தெரு போன்ற பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் குடிநீர் செல்வதற்கு அமைக்கப்பட்ட குழாய் கழிவுநீர் கால்வாய் வழியாக செல்வதால், குடிநீரில் கழிவுநீர் கலக்கும் அபாயம் உருவானது. இதுகுறித்த செய்தி படத்துடன் தினத்தந்தி புகார்பெட்டியில் வெளியானது. இதையடுத்து அதிகாரிகள் கழிவுநீர் கால்வாயில் சென்ற குடிநீர் குழாயை அப்புறப்படுத்தி சுகாதாரமான முறையில் அமைத்து நடவடிக்கை மேற்கொண்டனர். இதில் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.