கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வீணாகும் தண்ணீர்
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி
தெரிவித்தவர்: Mr.Nagarajan
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே அலேகிருஷ்ணாபுரம் இருந்து அலேலிங்கபுரம் செல்லும் சாலையில் பல ஆண்டுகளுக்கு முன்பு கிராமத்தில் குடிநீர் வசதிக்காக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. கனமழை காரணமாக நீர்வரத்து அதிகமாகி நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து ஆழ்துளை கிணற்றின் வழியாக தண்ணீர் வெளியேறி வீணாகி வருகிறது. சாலையில் வெளியேறி வருவதால் சேறும், சகதியுமாக மாறியுள்ளது. இந்த ஆழ்துளை கிணற்றை மூடி உரிய வகையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பழனியப்பன், அலேகிருஷ்ணாபுரம், கிருஷ்ணகிரி.