நாகப்பட்டினம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குடிநீர் குழாய்களில் உடைப்பு
வாய்மேடு, நாகப்பட்டினம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
நாகை மாவட்டம் வாய்மேடு சுற்றுவட்டார பகுதியில் பொதுமக்களின் குடிநீர் வசதிக்காக கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பொதுமக்களுக்கு முறையாக குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் குடிநீர் குழாய்கள் முறையான பராமரிப்பின்றி உடைப்புகள் ஏற்பட்டு குடிநீர் வீணாகுவது வாடிக்கையாக உள்ளது. குறிப்பாக வாய்மேட்டை அடுத்த வண்டுவஞ்சேரியில் இருந்து அண்ணாபேட்டை ,தகட்டூர், மருதூர் வழியாக வேதாரண்யம் வரையிலான பகுதிகளில் ஆங்காங்கே குழாய்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் வீணாவதை தடுக்க உடைப்புகள் ஏற்பட்டுள்ள குழாய்களை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?





