விழுப்புரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
காட்சிப்பொருளாக இருக்கும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்
விழுப்புரம், விழுப்புரம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
விழுப்புரம் அருகே கெடார் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் ஊராட்சி துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மின் மோட்டார் பழுது காரணமாக கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக பயன்படுத்த முடியாமல் காட்சிப்பொருளாக இருந்து வருகிறது. எனவே பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அந்த சுத்திகரிப்பு நிலையத்தை மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?